tag:blogger.com,1999:blog-1866728270032412868.post4708195272529935148..comments2023-10-16T18:20:03.732+05:30Comments on Our Thoughts: இந்த படமெல்லாம் நீங்க பார்த்து இருக்கிங்களா...?Vasu.http://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-2225105034234671992009-10-02T20:27:43.079+05:302009-10-02T20:27:43.079+05:30லோகு,
உண்மைதான், வைதேகி காத்திருந்தாள் கவுண்டமணி ...லோகு,

உண்மைதான், வைதேகி காத்திருந்தாள் கவுண்டமணி செந்திலின் 'பெட்ரோமாக்ஸ் லைட்' காமெடி மறக்க முடியாதது.

நூறாவது நாளையும் சொல்ல மறந்து விட்டேன், ஆனால் அதில் சத்யராஜ்தான் கலக்கி இருப்பார்.

வருகைக்கு நன்றி.

zahoor,

ஆம் 35 படங்கள் , தமிழில் ரஜினிக்கு அடுத்து கமர்சியல் சினிமாவில் விஜயகாந்த் வருவதற்கு இந்த இரண்டு ஆண்டுகள் நடித்த படங்கள் முக்கியமானவை (இதே ஆண்டுகளில் கமல் பெரும்பாலும் ஹிந்தியில் கவனம் செலுத்தினார்)Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-45007039158022035682009-10-02T16:41:27.000+05:302009-10-02T16:41:27.000+05:301984 மற்றும் 1985. இந்த இரண்டு வருடங்களில் விஜயகாந...1984 மற்றும் 1985. இந்த இரண்டு வருடங்களில் விஜயகாந்த் 35 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்தச் சாதணையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.Zahoorhttps://www.blogger.com/profile/09299512735670571573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-88207233501144489972009-10-01T20:14:27.744+05:302009-10-01T20:14:27.744+05:30வைதேகி காத்திருந்தாளில் நகைச்சுவையும் நல்லா இருக்க...வைதேகி காத்திருந்தாளில் நகைச்சுவையும் நல்லா இருக்கும்.. நூறாவது நாள் பார்த்திருக்கிறேன், நன்றாக இருக்கும்.. மற்றது பார்த்ததில்லை..லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.com