tag:blogger.com,1999:blog-1866728270032412868.post5063528569930857559..comments2023-10-16T18:20:03.732+05:30Comments on Our Thoughts: கொல்கத்தா மக்களுக்கு ஒரு தமிழனின் வேண்டுகோள்Vasu.http://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-73118200105048319542010-05-09T07:17:55.730+05:302010-05-09T07:17:55.730+05:30@மோகன்,
அந்த புன்னைகையின் அர்த்தம் என்ன?
@இராகவன...@மோகன்,

அந்த புன்னைகையின் அர்த்தம் என்ன?

@இராகவன்,

சார், மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, இதெல்லாம் எதிர்பார்ப்பா? :-)

@ராம்,
முடியல ராம் என்னால. நம்மூர் சத்தியமா சொர்க்கம்

@கோகுல்,
நீங்க இந்த மனையோட இணை ஆசிரியர். அது நினைவில் இருக்கட்டும். நான் அதை எழுதும் போதே யோசிச்சேன். பெண்கள் கொஞ்சம் முகம் சுளிப்பாங்க. உண்மை தான்.

பெண்கள் மன்னிக்கவும். வருங்காலத்துல இப்படி நடக்காம பாத்துக்கறேன். உங்க ஆதரவை தொடர்ந்து கொடுங்க.Vasu.https://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-21134468645326840602010-05-08T23:00:55.175+05:302010-05-08T23:00:55.175+05:30அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இந்த குளம்பியகம் வல...அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இந்த குளம்பியகம் வலைப்பதிவு தமிழகத்தில் பலராலும் படிக்கபடுவது (சகோதர சகோதரிகள் என்று இனியும் சொல்ல முடியாது ) தங்கள் அறிந்ததே , அப்படி இருக்கும்போது இந்த அக்கா தம்பி விவகாரத்தை எழுதுவது , பெண் வாசகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு பெறாது என்பது என் எண்ணம்.

மேலும், அம்மா, அக்கா, தங்கை தவிர மற்றதெல்லாம் பிகர் என்ற உண்மையை இப்படி பொதுவில் தெரிவிப்பது நல்லதல்ல, அது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாக இருக்க வேண்டும் என்பது தமிழக ஆண்களின் வேண்டுகோள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-49421855592893309452010-05-08T12:00:34.409+05:302010-05-08T12:00:34.409+05:30Vasu,
Guess you have a very bad experience everyt...Vasu,

Guess you have a very bad experience everytime you go there.
உங்க கதறல் இந்த ப்ளாக் போஸ்ட்லயே தெரி(க்கு)யுது.
இவங்க எப்பவுமே இப்டிதான்!!!ramuhttps://www.blogger.com/profile/18089685757380683622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-34561118600367562592010-05-08T01:21:34.877+05:302010-05-08T01:21:34.877+05:30ஆஹா... அண்ணே... கல்கத்தா மாப்பிள்ளையா ஆகிட்டு இப்ப...ஆஹா... அண்ணே... கல்கத்தா மாப்பிள்ளையா ஆகிட்டு இப்படி எல்லாம் எதிர் பார்த்தா எப்பூடி?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-18656689595936147532010-05-07T16:46:47.643+05:302010-05-07T16:46:47.643+05:30:-):-)Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.com