tag:blogger.com,1999:blog-1866728270032412868.post5542464216670235045..comments2023-10-16T18:20:03.732+05:30Comments on Our Thoughts: தொலைந்து போனவர்கள்Vasu.http://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-88180814648798323232009-04-13T11:02:00.000+05:302009-04-13T11:02:00.000+05:30ஸ்ரீனி,காஞ்சனா பெங்களுருவில் எதோ ஒரு முதியோர் இல்ல...ஸ்ரீனி,

காஞ்சனா பெங்களுருவில் எதோ ஒரு முதியோர் இல்லத்தில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன் குமுதத்திலோ அல்லது விகடனிலோ நானும் ஒரு செய்தி படித்தேன். அந்த செய்தி வெளிவந்த பிறகு வழக்கம் போல் பரபரப்பிற்கு பேயாய் அலையும் சில பத்திரிகைகள் அவர் நிலை பற்றி பேச காஞ்சனாவை அணுகிய போது அவர் தான் அப்படிப்பட்ட சுழலில் இல்லை என்றும் அது தவறான செய்தி என்றும் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஜெயா டிவியின் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் பேசிய காஞ்சனா இது பற்றி எதுவும் கூறவில்லை. மேலும், படப்பிடிப்பு நடத்திய இடம் அவர் இல்லம் போல் இருந்தது. அவ்விடத்தில் ஏழ்மைக்கான எந்த அறிகுறியும் இல்லை. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.Vasu.https://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-9304786570982791922009-04-13T10:39:00.000+05:302009-04-13T10:39:00.000+05:30ஒரு சிறு செய்தி வாசு,நடிகை காஞ்சனா தெரிந்திருக்கும...ஒரு சிறு செய்தி வாசு,

நடிகை காஞ்சனா தெரிந்திருக்கும் என்று நினைகிறேன், பல வெற்றி படங்களில் நடித்தவர் தற்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறார், ஒரு வருடர்த்திற்கு முன்னால் நடுரோட்டில் பிச்சை எடுத்து கொண்டிருதராம். சொத்துகளை உறவினர்களிடம் பரிகொடுதுவிடு முதியோர் இல்லத்தில் இருக்கிறார்

விமான பணிபென்னாக இருந்த அவரை காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர்Srinivasanhttps://www.blogger.com/profile/04808986151013015440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-65328078998303663992009-04-11T23:28:00.000+05:302009-04-11T23:28:00.000+05:30கோகுல்,இரண்டு வருடங்களுக்கு முன்பு 6.2 என்ற சத்யரா...கோகுல்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு 6.2 என்ற சத்யராஜ் படத்தில் ரவீந்திரன் வில்லனாக நடித்தார். பிரஷாந்த் சில படங்களில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். சுதாகர் கூட தமிழில் ஹீரோவாக நடித்துவிட்டு தெலுங்கு படங்களில் காமெடியன் ஆனார்.Vasu.https://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-21203313028457156682009-04-11T23:24:00.000+05:302009-04-11T23:24:00.000+05:30வருகைக்கு நன்றி Zahoorவருகைக்கு நன்றி ZahoorVasu.https://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-49032669591194419452009-04-11T03:39:00.000+05:302009-04-11T03:39:00.000+05:30வாசு,முதலில் நாகேஷ் பற்றி, பொதுவாக நாகேஷ் சிவாஜி ப...வாசு,

முதலில் நாகேஷ் பற்றி, பொதுவாக நாகேஷ் சிவாஜி போன்றவர்களால் புகழை எப்படி tackle செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில் ஜெமினி கணேசன் ஒரு Gem, தன்னுடைய கதாநாயக புகழ் விரைவில் மங்கும் என தெரிந்து மிகவும் தெளிவாக வாழ்க்கையை பார்த்தவர் அவர்.

உன்னுடைய list-இல் எனக்கு தெரிந்து சேர்க்க வேண்டிய பெயர் ரவீந்திரன்.80-களின் ஆரம்ப வருடங்களில் அவர் பல படங்கள் நடித்தார் , அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை, அவர் நடித்த படங்களில் சில "சகல கலா வல்லவன்" , "ரங்கா".

சுரேஷ் - பல படங்களில் நடித்தார் (மென்மையான கதாநாயகனாக) அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தெலுங்கில் பார்க்க முடிந்தது.

பிரசாந்த் ... என்ன சொல்ல...

-GokulGokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7438939178747674772009-04-10T17:53:00.000+05:302009-04-10T17:53:00.000+05:30"டிவியை அணைத்த பின்பு கூட அவர் முகம் தெரிகிறது" :)..."டிவியை அணைத்த பின்பு கூட அவர் முகம் தெரிகிறது" :) :) :)Zahoorhttps://www.blogger.com/profile/09299512735670571573noreply@blogger.com