1.சாமி படம் போட்டு படம் துவக்குவது எண்பதுகளில் பேஷன் என்றால், கூகிள் வரைபடம் போல் இடஞ்சுட்டி ஆரம்பிப்பது ‘அறை எண் 305- இல் கடவுள்’ முதல் தசாவதாரம் வரை இந்தக்கால நாகரிகம்.
2.In the first minute of Dasavatharam, there is a Church & and a Mosque shown in aerial view with the respective bells and prayers. Why the chopper is not flying over a Gurudwara, Jain Temple, Bahai? Because, the following scene has a voice over which suggests that the 12th century had no Jesus & Allah in Tamil Nadu.
3. In the subtitles, ‘g’ is lower cased in God, consistently while Lord Govindaraja and the various God’s specific intonations are correctly case sensitive.
4. What is the protocol when 2 country flags are flying in an event? Should they be at the same height as of the visiting dignitary’s nation? The Indian and the US flag are shown from Left to Right. In the stage, that order is reversed.
5. The opening address starts with salutations to Tamils, Indians, US President, Indian PM, TN CM.
6. The Temple Gopuram’s tiers are usually odd in number. But, in the Perumal Temple shot, there are 8 tiers. In fact, there is a lack of consistency between the front and back tiers number in the Gopuram graphics. However, the number of Kalasams are odd in number: 11
7. What is the song sung by the Siva worshipper? Who wrote it?
8. The translation of that song from subtitles: As life springs from rains, the laws of this world spring from the holy Vedam; Pray at Their feet, sing praises of Shiva and His consort, that our way of life and sacred laws may be perpetuated.
9. அந்தக் காலத்தில் பெண்கள் கூந்தல்களில் கனகாம்பரமும், அசின் கூந்தலில் கதம்பமும் காணப்படுகிறது.
10. ‘என்னுடைய ஹரி எத்தனை முறை உன் வாயாலேயே அரி ஓம் என்று சொல்லவைத்தார் பார்த்தாயா?’ என்பதற்கான மொழிபெயர்ப்பு: ‘Did you notice how Lord Vishnu makes you speak, Kulothungan ?’
11. ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் கக்கத்தை ஒட்ட வழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
12. இரத்த சேதமின்றி, கம்பியை துளைக்கும் வித்தையை அந்தக் காலத்திலே ஆய்ந்தறிந்திருந்தது தமிழ் சமூகம்.
13. ஹீரோவின் மேல் சுடப்படும் குண்டுகள் எவ்வாறு, நாயகரைத் தவிர்த்துவிடுமோ, அதே போல், நூற்றுக்கணக்கான அம்புகளும் குறி தப்பும்.
14. ‘பூகம்பத்தில் தொடங்கி பட்டாம்பூச்சியின் படபடப்பில் முடிந்தது’: பூகம்பம் - நம்பி இறப்பு? பட்டாம்பூச்சி - அசின்; படபடப்பு: காதல்?
15. ‘ஆளவந்தான்’ அண்ணன் அறிமுகமாகும்போது குரங்கும் உடனே தோன்றும்; அபய் போலவே குரங்கும் உடலில் மட்டுமே வளர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்த; மிருகம் கூட அபயைக் கண்டு பயப்படுகிறது என்பதை சொல்ல; இங்கு ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பிறகு குரங்கு காட்சியாக்கப்படுகிறது.
16. குரங்கை கவனித்துக் கொள்ளும் பெண்ணின் பெயர்: ஷீலா. 1986- இல் டார்ஜானை ஒத்த ஹிந்திப்படம் வந்திருக்கிறது. ‘மொழி’ படத்தில் சொர்ணமால்யா கதாபாத்திரத்தின் பெயர் ஷீலா.
17. Suresh makes a phone call by dialing just five digits. If speed dial for Dr. Sethu is used, then it could be a simple two digit.
18. Govind explicitly mentions the day in US was December 20, 2004. It was shown as a full moon day, when Kamal steps out to escape from Fletcher. In reality, Tsunami day was the Full moon day; Moon will not be perfect circle a full four days before Pournami around 7:15 PM in Washington DC.
19. The aircraft used by Fletcher is ‘N88MP‘. It can be flown with the doors removed enabling unobstructed visibility from both sides of the helicopter. The helicopter carries up to three observers and has the capability for mounting aerial reconnaissance cameras on the belly for vertical aerial photography.
20. It is Christmas time in US and there is a timely wreath on the strip mall as a decorative piece.
21. Crazy Mohan joke moment: பாக்கெட் காணாமல் போன அவசரத்தில், உள்ளே சென்று அதைப் ‘பிடிடா’ என்று கோவிந்த் சொல்ல, சாய்ராம் உடனடியாக கோவிந்த் கையைப் பிடிக்கிறார்.
22. The courier is sent via Malaysia Airlines Cargo (MASkargo). They do not have a Washington DC office as shown in the movie.
23. The logistics clerk at cargo handling says ‘Please don’t ruin my weekend… man!’. December 20,2004 was a Monday. Weekend in US starts on Thursday or Friday evening; not on a Monday night.
Courtesy: Snapjudge.com
பின்குறிப்பு: வடிவேலு சொல்ற மாதிரி, "வீட்ல உட்கார்ந்து யோசிப்பாங்களோ"?