Wednesday, 30 January 2013

அரச கட்டளை...


கமல் ஆத்திகத்திற்கு மாறும் நேரம் வந்துவிட்டது.  ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதியில் இருந்து தனது பக்தி பயணத்தை தொடங்கலாம்!

இது  1972 இல்லை , விஸ்வரூபம் - உலகம் சுற்றும் வாலிபன் இல்லை  , கமல் எம்.ஜி.ஆர் இல்லை. அதுதான் பயமாக இருக்கிறது.

ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் 'எதிர் கலாச்சாரத்தில்' வாழும் ஒரு கலைஞனின்/உண்மையாக வாழும்  மனிதனின்  கலை வாழ்வு முடியாமல் இருக்க பிரார்த்திப்போம்.

கமல், உங்களுக்கு ராஜபார்வைதான் சரி, ராணி பார்வை சரி இல்லை. சரி ...சுப்ரீம் கோர்ட்டில் சந்திப்போம்.