அ தி மு க தென் மாவட்ட கட்சி , தி மு க வட மாவட்ட கட்சி என்று சொல்வார்கள், அதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள்.
தி.மு.க வின் முக்கிய கூட்டணி -> பா.ம.க (வட மாவட்டங்கள்) , வி.சி (வட மாவட்டங்கள்).
அ.தி.மு.க வின் முக்கிய கூட்டணி (தே.மு.தி.க தவிர்த்து) -> கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி (தேவர் சாதியை குறிவைத்து, தென்மாவட்ட கட்சி), சரத்குமாரின் நாடார் பேரவை (தென் மாவட்டத்தின் செல்வாக்கை வைத்து வரும் கட்சி), ம.தி.மு.க (தென் மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம்) ..
அழகிரிக்கு நல்ல வேலை வெய்ட் பண்ணிட்டு இருக்கு... 'கவர்' பண்ணனும்.