Thursday, 23 August 2007

Identify the movies from the dialogues given below

1.ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கு கெடைக்குதே, ஏன்?

2.விதை விதைச்ச உடனே பழம் சாப்பிட முடியுமா? நாளைக்கு நீ சாப்பிடுவ, அதுக்கு அப்பறம் உன் புள்ள சாப்பிடுவான். இதெல்லாம் என்ன பெருமையா? ஒவ்வொருத்தன் கடமை.

3.இந்த உலகம் ஜெயிக்கலேனா மக்குனு சொல்லும், ஜெயிச்சா அதிரிஷ்டம் அப்படினு சொல்லும்.

4.வலிச்சா ஜெயிக்கற இல்ல? அப்போ வலி தாங்கு.

5.ஒரு நல்ல அனுபவம் கிடைச்சா அதுக்கு பரவசப்படணும், ஒரு கெட்ட அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படணும்.

4 comments:

Gokul said...

1. Mahanadhi
2. Devar Magan

Others I dont know.

Heyma Sindhu said...

Vasu,

Could you tell me what are the other 3 movies? It seems to be familiar but i am not able to find out..

Heyma Sindhu said...

Vasu,

Could you tell me what are the other 3 movies? It seems to be familiar but i am not able to find out..

Vasu. said...

1.Mahanadhi
2.Thevar Magan
3.Mugavari
4.Ullasam
5.Samurai