மிக நிச்சயமாக தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளத்தை இழந்து இருக்கிறோம்.
புத்தகங்கள் மூலமே ஸ்பரிசித்தவர், கண்ணிர் விட வைத்துவிட்டார்.கண்ணீர் விட்டவன் நான் மட்டுமில்லை என இனையத்தை துழாவினால் தெரிகிறது.
I started reading sujatha during 92-93, if I guess correct, I read "En Eniya Iyandhira", a science fiction novel as a book (not during aananda vigadan தொடர்).
How to say it? வாசகனை புத்தகத்தை கீழே வைக்கா வண்ணம் பார்துக்கொள்வதில் நிகரற்றவர்.
After thinking about his whole career, I can say he is an optimist.
காதலையும்,வறுமையையும் மற்ற ஆண் பெண் உறவுகளை மட்டுமே விவரித்து கொண்டிருந்த காலத்தில் அதை தாண்டி அறிவியலை பார்க்க வைத்தார்.காதலர்களையும் மிக இயல்பாக பழக வைத்தார்!
He had a very good interest over science and new inventions and passion over implementing in his writing.
நித்தம் நித்தம் உண்மையை புதுமையை தேடியதாலோ,அதை கண்டதாலொ, என்னவோ அவர் கர்வம் கொள்ளவில்லை, புறம் பேசவில்லை மற்ற எழுத்தாளர்களுடன் சண்டை போடவில்லை.
அவரிடம் கவர்ந்த விஷயங்களில் ஒன்று அவர் ஒரு புதிய தளத்தை காண்பித்தார், உரையாடல்களில் பிரமிக்க வைத்தார்.நாயகனை,IIT B.Tech;MBA in IIM Ahmedabad;Chess champion;Karate Black Belt என்று சொல்லி கிறுகிறுக்க வைத்தார்.
As kamal said, he did compramise both in his profession as well as writings.
We should notice on what period he started writing, he overcome all the nasty politics of tamilnadu and showed a new world to youth.
A world, where no emotional or political correctness are discussed, a casual world, a world where many things were to be explored.
One more thing, I would like to tell is, as far as I know, this is the first time an author's death has been so widely covered and got respect from politics leaders.
அவர் எழுத்தில் அகவயமான தேடல் இல்லை என்ற ஒரு குற்றசாட்டு,என்னை பொறுத்த மட்டில் அது எல்லோருடைய எழுத்திலும் வரவேண்டிய அவசியமில்லை. Variety is the spiece of life!
இவ்விடத்தில் ஒரு பழந்தமிழ் பாடலின் வரியை நிணைவுறுகிறேண்.."விணையே ஆடவர்கு உயிரெ"..ஆம் சுஜாதா அப்படித்தான் வாழ்ந்து இருக்கின்றார்.சுஜாதா விதைத்த விதைகள் அணேகம்..சிஷ்ய பரம்பரை உருவாகி தொடரும் என நம்புவோம்.
அவருக்கு வந்த இறுதி மரியாதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிக புதியது..புதுமையை பழகுவோம்!
இன துவேஷத்தை, அரசியலை, பொறாமையை மேதமையுடன் கூடிய கடும் உழைப்பு வெற்றி கொண்டு இருக்கின்றது.
இழப்பையும் மீறி,களிப்பேருவகைகொள்ளும் நேரமிது.கொள்வோம்!
1 comment:
Gokula,
Nice Comments.
Thanks,
Vasu.
Post a Comment