பொதுவாக தமிழ்நாட்டு அரசியலை காணும்போது,திராவிட கட்சிகளிடையே, நான் இடதுசாரிகளின் கலகத்தன்மையும்,வெறுப்பு அரசியலையும் வலதுசாரிகளின் ஊழலையும் ஒன்றாக பார்க்கிறேன்! இவர்களிடம் இடதுசாரிகளின் நேர்மையோ,வலதின் சமாதான மனப்பாண்மையோ இல்லை.
தேசபக்தி, கலாச்சாரம், மதுவிலக்கு, பாரத பண்பாடு-- இந்த வார்த்தைகளுக்கு இன்று தமிழகத்தில் அர்த்தம் என்ன?
“நான் முதலில் ஒரு இந்தியன்,பிறகுதான் தமிழன்!” என்று மேடையில் கூட முழக்கமில்லை!.
தாழ்வு மனப்பான்மையால் மைய நீரோட்டத்தில் சேர முடியாத இயலாமையாகவே இதை பார்க்க முடியும்.
நோய்களுக்கு steroid கொடுப்பது போல, இங்கே பிரிவினை வாதம் இருக்கிறது
No comments:
Post a Comment