இன்று காலை கவலையின்றி சற்று இளைப்பாறலாம் என்று கழிப்பிடம் சென்ற போது தான் இந்த உன்னத சிந்தனை உதயமானது. இப்போ மென்பொருள் துறையில் உள்ளவர்கள் ஒரே மாதிரி வேலையை மறுபடியும் செய்ய நேர்ந்தால் உடனே என்ன செய்வார்கள்? ஏற்கனவே அடித்த கோடை எடுத்து காப்பி பேஸ்ட் செய்வார்கள்.
ஆனால், ஒரு கவிஞரை ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு இரண்டு படங்களில் பாட்டெழுத சொன்னால் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம்? காப்பி பேஸ்ட் எல்லாம் அவர்கள் செய்ய முடியாது. உதாரணமாக,"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" எழுதிய வாலி தான் "காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா" பாட்டையும் எழுதினர். அதே போல்,"முஸ்தபா முஸ்தபா" பாடல் எழுதிய வாலி "தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து" பாடலையும் எழுதினார்.
இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் மென்பொருள் பொறியாளர்களும் அதே கோடை காப்பி அடிக்காமல் கொஞ்சமாவது மாற்றி அடிக்க வேண்டும் என்பதே.
10 comments:
குளம்பியகத்தில் கழிப்பிட சிந்தனைகளை வன்மையாக கண்டிக்கிறேன், இருந்தாலும் கழிப்பிடத்திலும் coding பற்றி சிந்திக்கும் ஒரே manager , வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாசு வாழ்க ..
ஆனா, வாசு, இப்படி cut/copy/paste செஞ்சாதான் testers-க்கு கொஞ்சமாவது bug தேறும்.
Project Manager டைம் கொடுப்பார் என்றால் கோடை மாத்தி என்ன புரட்டியே எழுதலாம். ;)
good one. Vasu ungal sense of humour nalla thaan iruku
Thanks Ram
மயூரேசன்,
வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி.
Good one Vasu :)
Vaali ku avar seiyura vela mela passion iruku but i feel most of the software engineers dont have that.... Edho kadamaiku seiyura madhiri thonudhu. That is the reason there is no creativity or innovation in the job we do....
that's a good one.. had a hearty laugh.. by the way, your tamizh is too good I say :)
Heyma,
Thanks for the comment. Yeah, may be you are right and also Vaali gets paid for the second film's song also whereas software engineer's get the same monthly salary. Point to ponder??? :-))
@Viji,
Thanks for the compliments.
Beautiful but virtuous பெண்களை பார்ப்பதற்காக Corleone செல்ல வேண்டுமா? :-)
ஹிந்தி, தமிழ் மட்டுமில்லை உலகில் எங்கு "Don", "Underworld" படங்களை எடுத்தாலும், அதற்கு "Godfather" தான் benchmark.
எனகென்னமோ அல் பசினோ தான் வழியில் பார்க்கும் பெண்ணைப் பற்றி அவளுடைய அப்பாவிடமே விசாரிக்கும் காட்சி தான் பிடித்தமானது :-)
Post a Comment