ஜூலை நான்கு 2007 ஆம் ஆண்டு குளம்பியகம் தொடங்கப்பட்டது. இன்றுடன் ஐந்து ஆண்டு மூன்று நாட்களை நிறைவு செய்கிறது அந்த குழந்தை. "காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு" என்பதை போல பிறர் கண்களுக்கு இந்த குழந்தை எப்படி தெரிந்தாலும் எனக்கும் கோகுலுக்கும் அதை பார்க்கையில் பெருமை தான். இந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வருகை தரும் அனைவருக்கும் நன்றி.
குளம்பிக்கு ஐந்தாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
5 comments:
Fantastic Vasu and Gokul.. Keep writing!!!!...
Partha
நிஜமாவே பிறந்த நாள் மறந்து போச்.. உண்மையில் ஐந்தாவது ஆண்டு என்பது இன்றைய வலை உலகில் ஒரு milestone-தான். வருகை தந்த அனைவருக்கும் நன்றி. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..(ஜூலை நான்கு எனது திருமண நாளும் கூட :-) )
Keep it up
Congrats
Thank you , Temple Jersey...
Post a Comment