Showing posts with label இன்று. Show all posts
Showing posts with label இன்று. Show all posts

Wednesday, 5 March 2008

இன்று சில எண்ணங்கள்

1. Need to write more on sujatha!சுஜாதாவின் அஞ்சலி கூட்டம்,அதன் உரைகள் மனதை நெகழ்த்தியது.ஆனால் சாருவின் பேச்சு வியக்க வைத்தது,கனிமொழிக்காக கொள்கை தளர்ந்ததோ?

2. ஜெயமோகனனின் எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரை உண்மையிலேயே சிரிக்க வைத்தது! இதற்கு இத்தனை எதிர்ப்பா?

3. இந்திய மக்கள்தொகை பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுத வேண்டும் என தோனுது, பார்ப்போம்!