எனக்கு மிகப்பல நாட்களுக்கு பின்தான் குடியரசு என்பதற்கான அர்த்தம் தெரிந்தது. இப்போது இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்கள், சுதந்திர தினம் என்றால் தெரியும், ஆனால் குடியரசு தினம் எதற்காக கொண்டாடுகிறோம்? 26-1-1950 அன்று என்ன நடந்தது? நம் நாட்டை குடியரசு (republic) என்று ஏன் கூறுகிறோம்?
இதை படிக்கும் நீங்கள் விக்கிபீடியாவை / கூகிளாண்டவரை துணைக்கு அழைக்காமல் , மனசாட்சியுடன் 2/3 வரிகளில் பதில் கூறுங்கள் (பின்னூட்டம் வழியாக).
இதை படிக்கும் நீங்கள் விக்கிபீடியாவை / கூகிளாண்டவரை துணைக்கு அழைக்காமல் , மனசாட்சியுடன் 2/3 வரிகளில் பதில் கூறுங்கள் (பின்னூட்டம் வழியாக).