Showing posts with label தேசிய. Show all posts
Showing posts with label தேசிய. Show all posts

Friday, 25 February 2011

இந்தியாவின் தேசிய பழம் எது?


ஒரு quiz ,

1. இந்தியாவின் தேசிய பூ எது?
2. இந்தியாவின் தேசிய மரம் எது?
3. இந்தியாவின் தேசிய நதி எது?
4. இந்தியாவின் தேசிய நீர் மிருகம் எது?
5. இந்தியாவின் தேசிய பழம் எது?
6. இந்தியாவின் தேசிய பாடல் எது?

கூகிளாண்டவரை துணைக்கு அழைக்காமல் பதில் எழுதவும்!