இன்று Google நிறுவனம் தனது chrome operating system அறிவிப்பை வெளியிட்டது, அதனை அதிகாரபூர்வமாக வெளியிட்டது அந்த நிறுவனத்தின் vice president-களின் ஒருவரான சுந்தர் பிச்சை, பெயரை பார்த்தால் தமிழராகதான் தெரிகிறது.
விவரங்களை, இணையத்தில் நோண்டி பார்த்ததில் IIT karaghpur-இல் B.Tech (Gold medal) மற்றும் stanford university-இல் எம்.எஸ் , பிறகு அமெரிக்க பல்கலை கழகத்தில் M.B.A என்று நீள்கிறது.ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் ...
சுஜாதா கதை மாதிரி இருக்குது..
3 comments:
சுந்தர் பிச்சை ஒரு தமிழராக இருக்கனும் என்று நானும் நினைக்கிறேன்
உங்களின் ஆர்வத்திற்கும், ஈடுபாட்டுக்கும் என் வணக்கங்கள்.
கார்த்திகேயன்,
வருகைக்கு நன்றி, வரும் நாட்களில் சுந்தர் பிச்சை பற்றி மேலும் செய்திகள் வரலாம் (தமிழ் ஊடகங்களில்).
முத்துவேல்,
வருகைக்கு நன்றி.
அவ்வளவு பெரிய பதவியில் ஒரு தமிழர் இருக்கும்போது, அதை பற்றி நாம் கட்டாயம் எழுத வேண்டும், தமிழ்மணத்திலும் இதை பற்றி யாரேனும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
Post a Comment