சாரு சீக்கிரம் வெளிநாடு போக போகிறார்! இதுவரை 2 பதிவில் அவர் புகார் கூறிவிட்டார்..இதே போல் முன்பு கையில் பணம் இல்லை என்று புலம்பி இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார் , பிறகு நான் வசதியாக இருந்து என்ன பிரயோஜனம் ...புத்தகங்கள் விற்கவில்லையே என்று புகார் கூறினார்..இப்போது "Pyramid of needs" படி வெளிநாடு போக முடியவில்லை என்று புலம்பல்.இந்த ஜெயமோகன் வேறு எப்போ பார்த்தாலும் வெளிநாடு போய் வயத்தெரிச்சல் கொட்டிகொள்கிறார்..
ஆகவே மகாஜனங்களே தலைவர் சீக்கிரம் அமெரிக்கவோ , மலேசியாவோ , ஐரோப்பவோ பறக்க போகிறார்.. பல ஜில்பான்ஸ் பதிவுகளை சாருவிடமிருந்து எதிர்பாருங்கள்...(இங்கேதான் இதுக்கு பேரு பஸ்சு , அமெரிக்காவில இதுக்கு பேரு குப்பை லாரி..)
3 comments:
சாரு .... அங்கயே இருந்திடுவாரா ?.
எதாவது காசு கொடுத்து அந்த ஆளையும் ஜெயமோகனையும் அங்கயே எங்கயாவது உக்கார சொல்லுங்க சாமிகளா ?.. போதும் இந்த இரண்டு மொக்கைகளிடமும் தமிழகம் படும் பாடு ...
Pyramid of Needs, excellant example.
மருது,
வருகைக்கு நன்றி, (உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இணையத்தில் எழுதலாம் :-) )
திரு,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Post a Comment