Monday, 21 September 2009

இரண்டு அக்கிரமங்கள்

நமது மத்திய அமைச்சர்களின் எம்.பிக்களின் பங்களாக்களுக்காக டெல்லியில் மத்திய அரசு செலவழித்த தொகை ரூ.100 கோடி (கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்).

மேலும் இன்னொரு செய்தி, இந்திய விமானப்படையின் அயோக்கியத்தனம். தனது முக்கியமான 15 விமானங்களை VVIP-எனப்படும் பிரதமர் / ஜனாதிபதி மற்றும் உதவி ஜனாதிபதி ஆகியோர் பயன்களுக்காக மட்டும் என்று ஒதுக்கி இருக்கிறது (இது அரசின் அயோக்கியத்தனம்)

அதில் இதுவரை பிரதமரோ ஜனாதிபதியோ அல்லது உதவி ஜனாதிபதியோ பயணம் செய்யவேயில்லை , பயணம் செய்ததெல்லாம் விமானப்படையின் உயரதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்.

முக்கியமாக அதிகமாக பிரயாணம் செய்தது president of officer's wives association - உருப்படுமா இந்த தேசம்?

2 comments:

உண்மைத்தமிழன் said...

இந்திய அரசியல்வியாதிகள் அனைவரும் அனுபவிக்க பிறவியெடுத்த மனிதர்கள்..!

நாம் அவர்கள் போடும் எச்சங்களை பொறுக்கித் தின்னும் ஜென்மங்கள்..!

இதுதானே வருடக்கணக்காக நடக்கிறது..!

Gokul said...

அரசியல்வாதிகளோடு அதிகாரிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். புதிதாக தெரிய வந்திருப்பது ராணுவத்தில் நடக்கும் ஊழல்கள் அதிகார துஷ்ப்ரயோகங்கள்.