Thursday 8 October 2009

நோபல் தமிழர்



நோபல் தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

1 comment:

Vasu. said...

இவரு நோபெல் பரிசு வாங்கினாலும் வாங்கினாரு, நம்ம தமிழ்நாடு ஏடுகள் எல்லாம் இவருக்கு L.K.G சொல்லிக்கொடுத்த வாத்தியார கூட விடாம பேட்டி எடுக்கறாங்க. அவங்களும், இவரு அப்போவே A for Alpha, B for Beta, G for Gamma தான் சொல்லுவாரு அப்படின்னு பேட்டி கொடுக்கறாங்க. என்னத்தை சொல்ல?