சென்னையில் இளைஞன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கு கொண்ட கலைஞர், "படித்தவர்கள் கூட 1,76,000 கோடி ரூபாயை ஒருவன் கையாடல் செய்திருப்பான் என்று நம்புவது ஆச்சர்யமாக உள்ளது" என்று சொல்லியிருக்கிறார்.
ஏன் தாத்தா, நாங்க எப்போ ஒரு ஆள்னு சொன்னோம்? ஒரு குடும்பமா இதுல நீங்க ஈடுபட்டிருக்கீங்க அப்படின்னு தமிழ்நாட்டுக்கே தெரியும். இதை தவிர காங்கிரஸ் கட்சியில் சிலர் இதற்கு உடந்தை என்பதும் நிச்சயம்.
படிச்சவங்க நாங்க. அப்படியெல்லாம் ஒரு ஏழை தலித் மேல எடுத்தோம் கவுத்தோம்னு பழி போடுவோமா?
3 comments:
அப்படி எல்லாம் தாத்தா மேல பழி போட கூடாது வாசு. அவரோட மொத்த சொத்தே ஐந்து கோடி தான். அதுல வர வட்டி பணத்த வெச்சு தான் அவரோட குடும்பமே பொழைக்குது.
கலைஞர் டிவி கூட யாரோடதுன்னே அவருக்கு தெரியாது பாவம். தாத்தா மட்டும் the word "கலைஞர்" அ register பண்ணி copyrights வாங்கி இருந்தா கலைஞர் டிவி மேல case போட்டு அந்த compensation வெச்சு இன்னும் கொஞ்ச நாள் அவரோட "ஏழை" குடும்பத்துக்கு சோறு போடுவார்.
சூப்பர்.நச்
பதிவின் டைட்டிலை கலைஞர் செய்த காமெடி என எடிட் பண்ணி மாற்றவும்,அதிக ஹிட்ஸ் கிடைக்கும்
Post a Comment