Monday 4 February 2008

Inspiring one from Bharatiyaar

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக வுழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ !

1 comment:

A Blip said...

Ennai migavum eertha kavidhai.. Aalamana arthamngal.. Avaroda kovam..Very Bharathi style..padikum podhu elam enakagave eluthina maree thonum!