Wednesday, 26 November 2008

கிசு கிசு எழுதுவது எப்படி?

வெற்றி என்பதை தனது பெயரின் முதல் பாதியாக கொண்ட அந்த தமிழ் எழுத்தாளர் சில நாட்களுக்கு முன் தன் வாசகர் ஒருவர் "அது" விஷயமாக தனக்கு சந்தேகம் உள்ளது என்று நக்கலாக அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கும் போது "அது" சம்பந்தபட்ட கேள்விகளை தனக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அதற்காகவே பிரத்யேகமாக தனது சக எழுத்தாளர் ஒருவர் இணையதளம் வைத்து இருப்பதாகவும், அங்கு அனுப்பினால் மிக சரியான ஆலோசனை கிடைக்கும் என்றும் ஆனால் அதற்கு "சர்வீஸ் சார்ஜ்" தான் கொஞ்சம் ஜாஸ்தி ஆகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது சம்பந்தபட்ட எழுத்தாளருக்கு தெரியுமா என்பது "பெருமாளுக்கே" வெளிச்சம்.

No comments: