Thursday 16 July 2009

சிற்றிடை என்பது முன் அழகு, சிறு நடை என்பது பின் அழகு...



அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்துல இத்தாலி வந்தப்போ ஒரு குட்டியோட பின் அழகுல கொஞ்சம் மயங்கிட்டாரு.அதை பக்கத்துல இருந்த பிரான்ஸ் அதிபர் சர்கோசி பாத்துட்டாரு. இதை அமெரிக்கா/பிரான்ஸ் பத்திரிகை கூட பெரிசு படுத்தலை.ஆனா நம்மூர் NDTV, ஒரு நாளைக்கு பத்து முறை ஒளிபரப்புது. பாவம், அவருக்கு இருக்கற எவ்வளவோ பிரச்சனைக்கு நடுவுல ஒரு சின்ன சந்தோஷம். வுடுங்கப்பா.. ஆந்திரால தெலுங்கு தேசம் எம்.பி ஒருத்தர் போன வாரம் அவர் நர்சிங் காலேஜ்ல படிச்ச அஞ்சு பொண்ணுங்களை கற்பழிச்சதா செய்தி வந்தத விடவா பெரிய விஷயம் இது? அந்த மேட்டர் என்ன ஆச்சுனே தெரியலை. போங்க தம்பி போங்க.. போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க..

1 comment:

Zahoor said...

இந்த வீடியோ காட்சியை பார்க்கவும், ஒபாமா ஒரு ஜென்டில்மேன் என்றே நினைக்கிறன். ஆனால் பிரான்ஸ் அதிபர் - நிக்கோலஸ் சர்கோசி?? :-)

http://news.puggal.com/mayora-tavares/