Friday 17 July 2009

புகைப்பட க்விஸ்


















மேலே உள்ள புகைப்படங்களை கவனமாக பாருங்கள். இவை எந்த திரைப்படங்களை சேர்ந்தவை?

5 comments:

ச.முத்துவேல் said...

1.குருதிப்புனல்2.ஆய்த எழுத்து3.தளபதி4.தேவர் மகன்5. நாயகன்6. பம்பாய்

பொது ஒற்றுமையக்கேட்கறீங்களா? எல்லாமே வன்முறைய மையமாக்கொண்ட படங்கள்.இல்லன்னா எல்லாமே தமிழ்ப் படங்கள்னு சொல்லிடுவேன் அப்புறம்.

பரிசு அனுப்ப எப்போ வண்டி அனுப்பறீங்க. :)

Gokul said...

முத்துவேல்,

ஐந்தாவது படம் நாயகனா இல்லை இருவரா அப்படின்னு ஒரு சின்ன குழப்பம் இருந்துச்சு , அதான் நான் பதில் சொல்லலை.

நீங்கள் துபாய் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்துருங்க , வண்டி வரும் , எங்கியும் போகாதிங்க துபாய் பஸ் கிட்டவே நில்லுங்க வண்டி வந்துட்டே இருக்கு

Zahoor said...

வாசு,
கேள்வியை கேட்டு பதிலையும் நிங்களே சொல்லிவிட்டீர்கள்.

உதரணமாக நாயகன் பட ஸ்டில்லை திறந்தால் "naik.bmp" என்று வருகிறது. :-)

Vasu. said...

முத்துவேல்,
வருகைக்கு நன்றி. அனைத்துமே சரியான பதில்கள். நான் கூட பெரும்பாலும் நாயகன் கிளைமாக்ஸ் காட்சியை இருவர் என்று நினைப்பார்கள் என்று தான் எண்ணினேன். எல்லாமே வன்முறையை அடிப்படையாக கொண்ட படங்கள் என்பது நல்ல "observation".

Vasu. said...

zahoor,
படத்தை பார்த்து சொல்லுங்க அப்படீன்னு சொன்னா நீங்க filename எல்லாம் வெச்சு கண்டுபிடிக்கறீங்க. என்னத்தை சொல்ல?