ஒரு quiz ,
1. இந்தியாவின் தேசிய பூ எது?
2. இந்தியாவின் தேசிய மரம் எது?
3. இந்தியாவின் தேசிய நதி எது?
4. இந்தியாவின் தேசிய நீர் மிருகம் எது?
5. இந்தியாவின் தேசிய பழம் எது?
6. இந்தியாவின் தேசிய பாடல் எது?
கூகிளாண்டவரை துணைக்கு அழைக்காமல் பதில் எழுதவும்!
2 comments:
பூ தாமரை
மரம் ஆலமரம்
பழம் மாம்பழம் ?
நதி கங்கை ?
பாடல் வந்தே மாதரம்
கொஞ்சம் லேட் ஆகிடுச்சு,
உங்கள் அனைத்து பதில்களும் சரி. :-)
Post a Comment