இங்கு அமெரிக்காவில் நிறைய சிட்டுக்குருவி(என் போன்ற வக்கிர மனம் உடையோர் கவனிக்கவும். சிட்டு இல்லை சிட்டுக்குருவி பறவை)பார்த்தேன். மொபைல் டவர் வைப்பதால் தான் சிட்டுக்குருவிகள் இந்தியாவில் extinct ஆகிவிட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் மொபைல் டவர் இல்லையா? பின் எப்படி இங்கு சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன?ஒரு வேளை இவையெல்லாம் இந்தியாவில் இருந்து வருவாயை பெருக்கிக்கொள்ள இங்கு வந்த இந்த Generation குருவிகளோ?
4 comments:
வாசு,
எனக்கு சிறு வயது தொட்டே சிட்டுக் குருவி மீது அலாதிப் பிரியம். நேற்று தான் என் சக ஊழியரிடம், இப்பொழுது எல்லாம் நம்மூரில் சிட்டுக் குருவிகளே இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தேன். எனக்கு பிடித்த பறவை நம்மூரில் இல்லை என்றாலும் அமெரிக்காவிலாவது இருக்கிறதே என்று சந்தோசப் பட்டுக் கொள்கிறேன் :)
எனகென்னவோ சிட்டு -வை விட சிட்டுகுருவி கொஞ்சம் அதிக வக்கிரமாகவே தோன்றுகிறது..ஒருவேளை லேகியம் காரணமோ?
@gokul good one :)
@vasu photo india la eduthaadho??
Thanks for the comment Gokul. Photo Ubayam Google.
Post a Comment