![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht-qS3WcuO8iF-tGHfX2RV62p__QQ2m8la8t2OFvEcZeYg1aiO1dlmCdM3rFQTiXSXgtvbPASZwnpMIbW8zRohsNvgi-we8I4b1uSxiwB9DWlXDweoeoKROqZZDmm3ZxvjvGqQMz3zyfkf/s320/panchu180611_248.jpg)
சமீபத்தில் பீம ரத சாந்தி கொண்டாடினார் பஞ்சு அருணாசலம். அப்போது எடுத்த புகைப்படம் இது. நிஜ வாழ்வில் கமல் விபூதி, குங்குமம் எல்லாம் இட்டுக்கொண்டு இருப்பதை இப்போ தான் பார்க்கிறேன். பஞ்சு அருணாசலம் கேட்டுக்கொண்ட காரணத்தால் பகுத்தறிவுக்கு ஒரு நாள் விடுமுறையோ?
2 comments:
பக்தியாளரின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுப்பதும் பகுத்தறிவின் ஒரு பகுதிதானே... கமலிடம் நல்ல மாற்றம்
Well said Padmanabhan..
Post a Comment