Thursday 21 May 2009

இது எப்படி இருக்கு?

4 comments:

Gokul said...

வாசு,

நான் அஞ்சலி என்று எழுதியதேற்கே "உனக்கே கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை" என்று பதில் எழுதினாய், அப்படியிருக்க இந்த படத்திற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் ? விவேக் பாஷையில் சொன்னா "டேய் டேய் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலடா ..?"

ச.முத்துவேல் said...

கலக்கலா இருக்கு.

Vasu. said...

கோகுல்,

அது காமெடிக்காக பதிவு செய்தது.

Gokul said...

முத்துவேல்,

வருகைக்கு நன்றி!

வாசு,

காமெடி என்றெல்லாம் சொல்லாதப்பா, மேலும் திட்டு வாங்க ஆசையா?

-Gokul