2.மெட்ராஸ் வாத்தியார்
3.தீர்ப்பு ஏன் கையில்
4.வெற்றி
5.நூறாவது நாள்
6.வேங்கையின் மைந்தன்
7.குழந்தை இயேசு
8.வெள்ளைப்புறா ஒன்று
9.நல்ல நாள்
10.மாமன் மச்சான்
11.வீட்டுக்கொரு கண்ணகி
12.சபாஷ்
13.நாளை உனது நாள்
14.சத்தியம் நீயே
15.இது எங்க பூமி
16.வைதேகி காத்திருந்தாள் (இது பாடல்களால் சூப்பர் ஹிட்)
17.குடும்பம்
18.ஜனவரி-1
இதெல்லாம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் 1984-இல் நடித்த படங்கள் , சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு படம் ..
3 comments:
வைதேகி காத்திருந்தாளில் நகைச்சுவையும் நல்லா இருக்கும்.. நூறாவது நாள் பார்த்திருக்கிறேன், நன்றாக இருக்கும்.. மற்றது பார்த்ததில்லை..
1984 மற்றும் 1985. இந்த இரண்டு வருடங்களில் விஜயகாந்த் 35 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்தச் சாதணையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
லோகு,
உண்மைதான், வைதேகி காத்திருந்தாள் கவுண்டமணி செந்திலின் 'பெட்ரோமாக்ஸ் லைட்' காமெடி மறக்க முடியாதது.
நூறாவது நாளையும் சொல்ல மறந்து விட்டேன், ஆனால் அதில் சத்யராஜ்தான் கலக்கி இருப்பார்.
வருகைக்கு நன்றி.
zahoor,
ஆம் 35 படங்கள் , தமிழில் ரஜினிக்கு அடுத்து கமர்சியல் சினிமாவில் விஜயகாந்த் வருவதற்கு இந்த இரண்டு ஆண்டுகள் நடித்த படங்கள் முக்கியமானவை (இதே ஆண்டுகளில் கமல் பெரும்பாலும் ஹிந்தியில் கவனம் செலுத்தினார்)
Post a Comment