Friday 26 February 2010

பாட்டு

இன்று காலை எப்.எம் அலைவரிசை ஒன்றில் கேட்ட பாடல் வரி:

பெண் குரல்: "புஜ வலி உனக்கு, நிஜ வலி எனக்கு"

எந்த படம் என்று தெரியவில்லை.புதிய படமாக தான் இருக்க வேண்டும்.ஏதோ இலை மறை காய் மறையாக எழுத ஆரம்பித்து இப்போது நேரடியாகவே பாடல்களில் ஆபாசம் புகுத்தப்படுகிறது.பாடல்களுக்கும் சென்சார் குழு தேவையோ என்று எண்ண வைத்தது.

1 comment:

இராகவன் நைஜிரியா said...

அய்யா படங்களுக்கான சென்சார் போர்ட் எதுக்கு இருக்குன்னே புரியாத போது, பாட்டுகளுக்கான சென்சார் போர்டா...