Wednesday 7 January 2009

கமல் நிகழ மறுத்த அற்புதம்.. தோன்றியவை..

வாசு,

உன்னுடைய கோபம் தெரிகிறது..ஆனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால்..

1. கமலை சாரு தன் நெருங்கிய சகாவாகவே கருதுகிறார்.கமலை ஸஹஃருதய்ராகவே பாவிக்கிறார். கொள்கையிலும், வாழ்வியல் கொள்கைகளை தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்கும் சில பிரபலங்களில் கமழும் ஒருவர் என்பது எல்லோரும் / சாருவும் அறிந்த உண்மை. சாரு இதுவரை விஜயகாந்த் / சரத்குமார் / சத்யராஜ் போன்றவர்களை பற்றி 2 - 3 வரிகளுக்கு மேல் எழுதுவதே இல்லை. Chaaru is just ignoring them. மற்ற நடிகர்களை பற்றி சாரு கவலை படவே இல்லை.

2. சாருவின் ரசிகத்தன்மையே அக்கட்டுரையில் பிரதிபலிக்கிறது.

3. விருமாண்டி "பருத்தி வீரனின்" தோல்வி அடைந்த version என்றே சாரு கூறுகிறார். இருக்கட்டுமே , விருமாண்டி கமலின் பலப்பல அவதாரங்களில் ஒன்று. அந்த அவதாரத்தில் அவர் வெற்றி அடைய வில்லை. ஆமிர்

4. எனக்கு தெரிந்த வரை சாரு சொல்லுவது
1. "கமல் ஒரு சிறந்த நடிகர்"
2."ஆமிர் , பாலா, சுப்பிரமணியபுரம் சசிகுமார்" போன்றவர்கள் சிறந்த இயக்குனர்கள்.
3. கமல் இந்த இயக்குனர்கள் படங்களில் நடிக்க வேண்டும்.

மேற்கூறிய மூன்று வரிகளை சாரு ரஜினிகாந்த், விஜயகாந்த், முரளி, அஜித், விஜய் ,பிரசாந்த், அருண் பாண்டியன், j.k.ரித்தீஷ், பிரபு போன்றவர்களை நோக்கி சொல்ல முடியாது என்பதால் அவர் கமலுக்கு ' மட்டும் ' சொல்கிறார்.

3 comments:

Vasu. said...

கோகுல்,

சாருவின் பதிவை இத்தனை இலகுவாக என்னால் எடுத்து கொள்ள முடியவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன். நாற்பத்தைந்து காலம் நடிகனாக இருக்கும் ஒருவர் ஒரு வெற்றி அல்லது இரண்டு வெற்றி கொடுத்த இயக்குனர்களின் படத்தில் நடிப்பது, தன்னையே இயக்குனரிடம் ஒப்படைப்பது என்பதெல்லாம் சுலபம் இல்லை. சாருவின் நலம் விரும்பிகள் அவரை குடிக்காதே என்று கூறினால் சாரு எவ்வளவு கோவப்படுகிறார். தனக்கு யாரும் அறிவுரை சொல்ல தேவை இல்லை என்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் கமலுக்கு அறிவுரை சொல்வது தான் என் கோவத்திற்கு காரணம். நான் என் முதல் பதிவில் சொன்னது போல் யார் அறிவுரை சொல்வது என்று ஒரு தகுதி உண்டு. உலக சினிமாவின் பெரும் பகுதியை கரைத்து குடித்தவர் மறைந்த திரு.அனந்து அவர்கள். அவரும் கமலும் தந்தை-மகன் போன்றவர்கள். அவரெல்லாம் கமலிடம் இதை பற்றி பேசி இருக்க மாட்டாரா? கமல் உலக சினிமா தரத்திற்கு படம் எடுக்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு என்ன தெரியும்?

மேலும், பாலச்சந்தரின் திறமையை சாரு போன்றவர்கள் குறை கூறுவது இன்னொரு கொடுமை. மொழி படத்தை வானளாவ புகழும் சாரு அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் பாலச்சந்தரின் சிஷ்யர் என்பதை மறந்து விட வேண்டாம். நல்ல சினிமா, உலகத்தரம் வாய்ந்த சினிமா, கெட்ட சினிமா என்பதை எல்லாம் திரை உலகினரும் மக்களும் முடிவு செய்யட்டும். சாரு போன்றவர்கள் அதை பற்றி கவலைப்படவே வேண்டாம்.

Last but not the least, let Charu define the yardstick for world quality cinema. Is he talking about technology/story telling technique/music/editing/acting/photography or anything else? எதுவுமே சொல்லாமல் உலகத்தரம் என்று பொதுவாய் சொன்னால் எதை சொல்கிறார் என்று எப்படி தெரியும்?

Seyyathu said...

Hi

let us think a while ( MMKR,Anbesivam,Aporva Sagotharargal,Virumandi) before comparing Kamal as a Director/Scriptwriter with Ameer Bala & One movie fame !!!! Sasi kumar..

His acting skills need not be discussed as we all know what he has delivered & is capable of..

It is unacceptable to compare Virumandi with Paruthi veeran..

Shooting for paruthi veeran was never cancelled due to threats by politicians..

The entire unit of paruthi veeran were never disturbed by any one..

Paruthi veeran had faced no expectations..

Paruthi veeran unit had never made to come back from a shooting location..

Paruthi veeran was shot in an open location not in the sets..

paruthi veeran had no controvertial topics..

Except the climax please tell us at least 3 brilliant scenes w.r.to Script & Direction..

Assume the same movie sans that climax..

let these sasikumars balas (nandha!!!)radha mohans finish at least 10 films..

then let us consider them..
of course we have not discounted the fact they have done and expected to do well..
But let us not degrade some one who has been the best for 25 years and still trying to be the best..

Regards
SyedN

Note: This is my view and not intended to harm any one.

Gokul said...

Hi Syed,

Thanks for commenting. But your comparision of virumaandi with parutthi veeran is also not acceptable, if you remember, many of the kamal's movies didnt encounter hurdles like sethu (bala/vikram combination).

What I try to say is kamal hassan as a human being need not succeed in all platforms which is impossible also, so let us accept that defeat gracefully but at the same time, I fully understand that either bala or aamir or sasikumar cannot think about a film like michael madhana kama rajan or aboorva sagotharargal , (not including swathi muthyam or saagara sangamam..).

Here I think the important question is comaparision between kamal and vikram, i dont know if any one started this thread, if vaasu starts this thread, it would be great....

Thanks
gokul